பணமாலையுடன் வந்து வாக்குப்பதிவு செய்த மணமகன்!

This news gives information about The groom who comes with cash and money!

இன்று ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது.இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலி தொகுதிக்கு உட்பட்ட8 வது வாக்குசாவடி மையத்தில் மணக்கோலத்தில்  தன் குடும்பத்துடன் வந்து வாக்களித்த மணமகன். மேலும் மணமகள் இல்லாமல் வித்தியாசமான மணக்கோலத்தில் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

நடந்து முடித்த அனைத்து தேர்தலிலும் மணமக்கள் இருவரும் வந்து தங்களது வாக்கை பதிவு செய்து விட்டு செல்வது வழக்கமாக நடந்து வருகிறது.ஆனால் இந்த மணமகன்  கொஞ்சம் வித்தியாசமான மணக்கோலத்தில் வந்து வாக்குப்பதிவு செய்தது பார்ப்பவர்களை ஆச்சரியபடுத்தி உள்ளது.

unknown node

மணக்கோலத்தில் வந்த மணமகன் கழுத்தில் பணமாலையுடன் வாக்குப்பதிவு செய்தார்.மேலும் இவரது குடும்பத்தினரும் கழுத்தில் பணமாலையுடன் வாக்குப்பதிவு செய்தனர்.இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.