மேகதாது அணை திட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை...! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது அணை திட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில்,   இரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டுதான் மேகதாது அணைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது .மேகதாது அணை திட்டத்தில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்  கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.