ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை ..!இந்திய விமானப்படை தளபதி தனோவா

ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என்று  இந்திய விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக    இந்திய

ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என்றுஇந்திய விமானப்படை தளபதிதனோவா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகஇந்திய விமானப்படை தளபதிதனோவா கூறுகையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை.ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுகோய் 30 விமானத்தை தர 3 ஆண்டும், ஜாகுவார் விமானத்தை தர 5 ஆண்டும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் தாமதம் செய்தது என்றும்இந்திய விமானப்படை தளபதிதனோவா தெரிவித்துள்ளார்.