இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு

இன்று  நீட் தேர்வு நாடு முழுதும் 155 நகரங்களில் நடைபெறுகிகிறது.

இன்று  நீட் தேர்வு நாடு முழுதும் 155 நகரங்களில் நடைபெறுகிகிறது.

நாடு முழுதும்  எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு 155 நகரங்களில்  நடைபெறுகிறது.சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.அதேபோல் நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, 5 மணிக்கு நிறைவு பெறுகிறது.தமிழகத்தில் சென்னை, கோவை,திருச்சி,மதுரை, சேலம் உள்பட 14 நகரங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.