உத்திர பிரதேச முதலமைச்சர் தற்போது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இவர் அறிவித்துள்ள அறிக்கையில்பெண்கள்இனி உத்திர பிரதேசஅரசு பேருந்துகளில் இலவசமாகபயணிக்கலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 14 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே!
பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம்! – உபி முதல்வர் அதிரடி!
உத்திர பிரதேச முதலமைச்சர் தற்போது புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இவர் அறிவித்துள்ள அறிக்கையில் பெண்கள் இனி உத்திர பிரதேச அரசு பேருந்துகளில் இலவசமாக