மேகதாது அணை திட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது என தெரியவில்லை....! கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

மேகதாது அணை திட்டம் தொடர்பாக பேச தமிழக அரசிடம் நேரம் கேட்டிருக்கிறேன் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை திட்டம் தொடர்பாக பேச தமிழக அரசிடம் நேரம் கேட்டிருக்கிறேன் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறுகையில், மேகதாது அணை திட்டத்தை தமிழகம் ஏன் எதிர்க்கிறது என தெரியவில்லை. இது தொடர்பாக நாங்கள் சண்டையிட விரும்பவில்லை .மேகதாது அணை திட்டம் தொடர்பாக பேச தமிழக அரசிடம் நேரம் கேட்டிருக்கிறேன் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.