520 ஊழியர்களை நீக்கிய Zomatto.!ஆனால் 50% சம்பளம்.!

Zomatto நிறுவனத்திலிருந்து 520 ஊழியர்களை நீக்கவுள்ளதாவும்ஆனால் 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாவும் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் செலவுகளை குறைப்பதற்காக Zomatto நிறுவனம் தனது பணியாளர்களில் 13% வரை அதாவது 520 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுல்லதாக அறிவித்துள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேறு ஏதும் வேலை கிடைக்கும் வரையில் தங்களது 6 மாத சம்பளத்தில் 50% வரை கொடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளது. மேலும் அவர்களுக்கு Zomatto நிறுவனம் வழங்கிய லேப்டாப் மற்றும் செல்போன்களை ஏதேனும் இருந்தாழும் கூட அதை இன்னும் வாங்க வில்லை அதாவது வைத்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025