தினகரனை நம்பி சென்ற 18 பேர் தற்போது தெருவில் நிற்கிறார்கள் ....!அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தினகரனை நம்பி சென்ற 18 பேர் தற்போது தெருவில் நிற்கிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் வேலாயுதம்பாளையத்தில் அதிமுக 47ஆம் ஆண்டு

தினகரனை நம்பி சென்ற 18 பேர் தற்போது தெருவில் நிற்கிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கரூர் வேலாயுதம்பாளையத்தில் அதிமுக 47ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.இந்த விழாவில் பேசிய  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,2ஜியில் ஊழல் செய்தது திமுக. தினகரனை நம்பி சென்ற 18 பேர் தற்போது தெருவில் நிற்கிறார்கள்.இன்னும் இரண்டரை ஆண்டு காலம் அதிமுக அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.