தீபாவளிக்கு 22,000 பேருந்துகளை இயக்க திட்டம் ...டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடி...!அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர்

தீபாவளியின் போது தமிழகத்தில் 22,000 பேருந்துகளை இயக்க திட்டம் என்று அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி

தீபாவளியின் போது தமிழகத்தில் 22,000 பேருந்துகளை இயக்க திட்டம் என்று அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார்.அதேபோல் டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது என்றும்  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.