சந்தானத்தை போல் நிற்க முயன்ற போதை பிளிப்ஸ்..!

என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர், சந்தானம். அந்தப் படத்தில் இவர் போதையில் சாய்ந்து கொண்டே நடந்து வருவது போல் ஒரு காமெடி வரும்.

என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர், சந்தானம். அந்தப் படத்தில் இவர் போதையில் சாய்ந்து கொண்டே நடந்து வருவது போல் ஒரு காமெடி வரும். அந்த காமெடியை மிஞ்சும் அளவுக்கு ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

போதையில் தள்ளாடி வரும் ஒரு நபரை அவரது நண்பர் பைக்கில் அழைத்து செல்ல வந்தார். ஆனால், அவருக்கோ தலைக்குமேல் போதை ஏறியதால், அந்த பைக்கில் ஏறி அமர முடியவில்லை. வண்டியை சுற்றி அங்குமிங்குமாய் நகர்ந்து, கீலே விழுந்து, சில நேரங்களுக்கு பின் பைக்கில் அமர்ந்தார்.

unknown node

ஆனால் போதையில் அவர் பைக்கில் இருந்து சாய, கூட அவரது நண்பரின் தோள்பட்டையை பிடித்து, அவளையும் கீழே சாய்ந்தார். இதனை அங்கு உள்ளவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.