ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எதிரொலி!வெறிச்சோடி காணப்படும் அ.தி.மு.க அலுவலகம்...

தினகரன் முன்னிலையில் உள்ளதால் அது  அதிமுக தொண்டர்களிடையே மன வாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் இந்த நேரத்தில் அதிமுக தலைமை

தினகரன் முன்னிலையில் உள்ளதால் அது  அதிமுக தொண்டர்களிடையே மன வாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் இந்த நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 10 பேர்  மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அ.தி.மு.க அலுவலகம் தற்போது  தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது…

source:www.dinasuvadu.com