திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக, அமமுக எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை ...!  பூண்டி கலைவாணன்

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக, அமமுக எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை என்று திமுகவின்  பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக, அமமுக எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை என்று திமுகவின்  பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுகவின்   பூண்டி கலைவாணன் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக, அமமுக எங்களுக்கு ஒரு போட்டியே இல்லை. எவ்வளவு பணப்பட்டுவாடா செய்தாலும் கருணாநிதி மீது மக்கள் வைத்துள்ள அன்பை விலைக்கு வாங்க முடியாது. கஜா புயலின் தாக்கம் திருவாரூர் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்  என்று திமுகவின்  பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.