பாலகிருஷ்ண ரெட்டி சட்டத்திற்குட்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் ..!அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

பாலகிருஷ்ண ரெட்டி சட்டத்திற்குட்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ண ரெட்டி சட்டத்திற்குட்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்,  ஸ்டெர்லைட் ஆலையை திறக்காமல் இருக்க முதல்வர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் . பாலகிருஷ்ண ரெட்டி சட்டத்திற்குட்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், இவ்விவகாரத்தில் அதிமுகவுக்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.