பாஜகவால் பல மாநிலங்களில் வெற்றி பெற முடியவில்லை...!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மின்சார உற்பத்திக்காக அணை கட்ட வேண்டுமானால் ஒகேனக்கலில் கட்டலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர்

மின்சார உற்பத்திக்காக அணை கட்ட வேண்டுமானால் ஒகேனக்கலில் கட்டலாம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில்,  மாநில நலன்களை கருத்தில் கொள்ளாததால், பாஜகவால் பல மாநிலங்களில் வெற்றி பெற முடியவில்லை.கிருஷ்ணசாகர் அணையில் இருந்தே பெங்களூரு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்,மின்சார உற்பத்திக்காக அணை கட்ட வேண்டுமானால் ஒகேனக்கலில் கட்டலாம் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.