புயல் பாதித்த பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு பிறகு சென்ற கமல் மத்திய அரசை விமர்சிக்கலாமா? ஹெச்.ராஜா கேள்வி

புயல் பாதித்த பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு பிறகு சென்ற கமல் மத்திய அரசை விமர்சிக்கலாமா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி

புயல் பாதித்த பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு பிறகு சென்ற கமல் மத்திய அரசை விமர்சிக்கலாமா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  கூறுகையில், கஜா புயல் தாக்கிய 6 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார்.புயல் பாதித்த பகுதிகளுக்கு 12 நாட்களுக்கு பிறகு சென்ற கமல் மத்திய அரசை விமர்சிக்கலாமா?  என்றும்  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.