10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு – மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை வெளியீடு!

Notice that the score change list of those who applied for resumption will be released tomorrow.

மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வில் மறுகூட்டலுக்காக விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் குறித்த பட்டியல் நாளை பிற்பகல் 2 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node