பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற 105 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.source:www.dinasuvadu.com
மருத்துவர்கள் 105 பேருக்கு முதலமைச்சர் பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்!
பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர்