அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்னும் கத்துக்குட்டிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், தமிழக அரசு துருப்பிடித்த அரசல்ல. மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசாக தமிழக அரசு செயல்படுகிறது .மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு .அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்னும் கத்துக்குட்டிதான்.குடும்பம் மற்றும் பொதுவாழ்வில் கமலின் தலைமை பண்பு நிறைவாக இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு..!அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு தகவல்
அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்னும் கத்துக்குட்டிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செல்லூர்