தான் ஆபத்தான மனிதர் என தினகரனே ஒத்துக்கொண்டுள்ளார்...!அமைச்சர் ஜெயக்குமார்

தான் ஆபத்தான மனிதர் என தினகரனே ஒத்துக்கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அமமுகவில்

தான் ஆபத்தான மனிதர் என தினகரனே ஒத்துக்கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுகவில் வந்து இணைந்துள்ளனர்.தான் ஆபத்தான மனிதர் என தினகரனே ஒத்துக்கொண்டுள்ளார் .பழைய பாசத்தின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளார். திமுகவில் செந்தில் பாலாஜி இணைவது, கடலில் கரைத்த பெருங்காயம் போல என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.