தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது ...!தமிழிசை சவுந்தரராஜன்

தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும்  என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.