கண்ணீர் கலந்த வேண்டுகோள்...!நிதி மக்களை சென்றடையும் வரை திமுகவினர் களப்பணியில் ஈடுபட வேண்டும்...!மு.க.ஸ்டாலின்

புயலால் பாதித்த மக்களை  அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புயலால் பாதித்த மக்களை  அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், புயலால் பாதித்த மக்களை காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும். அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பது குற்றச்சாட்டு அல்ல. கண்ணீர் கலந்த வேண்டுகோள் மத்திய, மாநில அரசுகளின் நிதி மக்களை சென்றடையும் வரை திமுகவினர் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.