தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டவர்களின் விவரம் ....

தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர்.  தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த

தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர்.  தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்.  தினகரன் ஆதரவு 6 மாவட்ட செயலாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கம் என தகவல்.

வி.பி.கலைராஜன், வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பாப்புலர் முத்தையா, சோழிங்கர் பார்த்திபன் ஆகியோரை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு..

source:www.dinasuvadu.com