பிளாஸ்டிக்கால் தான் வெள்ளம் வந்தது : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

கொடைகானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்  குறிஞ்சிப்பூவுக்கான நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்று பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,

கொடைகானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்  குறிஞ்சிப்பூவுக்கான நடத்தப்பட்ட விழாவில் பங்கேற்று பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,கேரளாவிலும், தமிழகத்திலும் ஏற்பட்ட வெள்ளதிற்க்கு மக்கள் பிளாஸ்டிக் பைகளை அதிகமாக பயன்படுத்தியதே காரணம் எனகூறினார்.மேலும், 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ மூலம் கடவுள் இன்னமும் இருக்கிறார் என காட்டுகிறார் எனவும், இனி வரும் காலங்களில் குறிஞ்சிபூ விழாவை அரசு விழாவாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிததார்.DINASUVADU

Error:Contact form not found.