ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதைத் தமிழக அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகச் சீர்கேடுகள், போக்குவரத்துத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் ஆகியவற்றால்தான் போக்குவரத்துக் கழகங்கள் நட்டம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளதாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 78 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..
திமுகவுடன் களம் இறங்கப்போகும் மதிமுக!
ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதைத் தமிழக அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த