இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் ...!திமுக எம்.பி கனிமொழி

இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்  என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், தேர்தலை

இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்  என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை ஆகும் .தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைமை முடிவு எடுக்கும்.அதேபோல்  இடைத்தேர்தல் வந்தால் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்றும் திமுக எம்.பி கனிமொழி  தெரிவித்துள்ளார்.