தஞ்சாவூர், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதிகளில் திமுக வெற்றி

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது.தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது.தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றது.

இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 22 சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் டி .கே .ஜி நீலமேகமும் , ஓட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா வெற்றி பெற்று   திமுக 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.மீதமுள்ள 09 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது .

ஓட்டப்பிடாரம் தொகுதி:

திமுக

71,371

அதிமுக

52,653

வித்தியாசம்

18,718

தஞ்சாவூர் தொகுதி:

திமுக

85,930

அதிமுக

53,696

வித்தியாசம்

32,234