திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் ...! வைகோ 

திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,

திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,

20 தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் . 2019 ம் ஆண்டு, தேர்தல் ஆண்டு என்றார். நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.