போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர்...! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர் என்று  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,   டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்ட முறையை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளை தூண்டி விடுகின்றனர் என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.