மதிமுக சார்பில் இன்று  நடைபெறும் போராட்டம் ...!விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் ...! திருமாவளவன்

மதிமுக சார்பில் இன்று  நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது

மதிமுக சார்பில் இன்று  நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மதிமுக சார்பில் இன்று  நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.கஜா புயலால் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.