கடைசி மீனவர் கரைசேரும் வரை தேடுதல் பணி தொடரும்! அமைச்சர் ஜெயக்குமார்

கடைசி மீனவர் கரைசேரும் வரை தேடுதல் பணி தொடரும் - அமைச்சர் ஜெயக்குமார்.  ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் 4 பேர், சிகிச்சை பெறுபவர்கள் 6 பேர், சிகிச்சை பெற்று

கடைசி மீனவர் கரைசேரும் வரை தேடுதல் பணி தொடரும் – அமைச்சர் ஜெயக்குமார்.  ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் 4 பேர், சிகிச்சை பெறுபவர்கள் 6 பேர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மீனவர்கள் 19 பேர் – அமைச்சர் ஜெயக்குமார்