குட்கா வழக்கு விசாரணை சட்டரீதியாக நடைபெற வேண்டும்...! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

குட்கா வழக்கு விசாரணை சட்டரீதியாக நடைபெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குட்கா வழக்கு விசாரணை சட்டரீதியாக நடைபெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கூறுகையில் ,குட்கா வழக்கு விசாரணை நியாயமான முறையில் சட்டரீதியாக நடைபெற வேண்டும்.யாராக இருந்தாலும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுத்து, சிபிஐ தனது நம்பகத்தன்மையை பாதுகாத்திட வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.