பெரியார் பற்றிய ஹெச்.ராஜா கருத்துக்கு மன்னிப்புகேட்க வேண்டும்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பெரியார் குறித்த ஹெச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பெரியார் குறித்த ஹெச்.ராஜா கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உடனடியாக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.