திருவாரூர் இடைத்தேர்தலில் எப்படி  போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும்..! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

திருவாரூர் இடைத்தேர்தலில் எப்படி  போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும்  என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.

திருவாரூர் இடைத்தேர்தலில் எப்படி  போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும்  என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது அவரது சொந்த கருத்து.திருவாரூர் இடைத்தேர்தலில் தனித்தோ, கூட்டணியாகவோ போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளர்.