மோடி வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்!!அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும்!!!தம்பிதுரை

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறுகையில்,  பிரதமர் மோடி வந்த பின்னர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும்.தற்போது அதிமுகவில் தேர்தல் தொடர்பான குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுக்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.