பெண்கள் நெருப்பாக இருந்தால் யாரும் அவர்களை நெருங்க முடியாது...!தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

பெண்கள் நெருப்பாக இருந்தால் யாரும் அவர்களை நெருங்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பெண்கள் நெருப்பாக இருந்தால் யாரும் அவர்களை நெருங்க முடியாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் ,பெண்கள் நெருப்பாக இருந்தால் யாரும் அவர்களை நெருங்க முடியாது. பெண்களுக்கான பாதுகாவலராக நிச்சயம்நான் இருப்பேன்.அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.பொருளாளராக அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தேமுதிகவின் பெருமையை நிலைநாட்டுவேன் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.