தமிழகத்தில் இனி தினகரனுடைய டோக்கன் செல்லாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மத்திய அரசுக்கு நல்லெண்ண அடிப்படையில் அதிமுக ஆதரவளித்து வருகிறதே தவிர, அவர்களுடன் கூட்டணி வைக்கவில்லை .தமிழகத்தில் இனி தினகரனுடைய டோக்கன் செல்லாது.அதேபோல் உலகத்திலேயே நிறம் மாறிக்கொண்டு கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் கட்சி திமுகதான். தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்ட முதல் ஆட்சி திமுக ஆட்சிதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இனி தினகரனுடைய டோக்கன் செல்லாது...! அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு தகவல்
தமிழகத்தில் இனி தினகரனுடைய டோக்கன் செல்லாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மத்திய அரசுக்கு