பருவநிலை  மாறுவதால் காய்ச்சல் வருவது சகஜம்தான் ...!அமைச்சர் விஜயபாஸ்கர்

பருவநிலை  மாறுவதால் காய்ச்சல் வருவது சகஜம்தான் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பருவநிலை  மாறுவதால் காய்ச்சல் வருவது சகஜம்தான் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், பருவநிலை (சீதோஷ்ண நிலை) மாறுவதால் காய்ச்சல் வருவது சகஜம்தான்.அதேபோல்  காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.