ஜனவரி 20-ஆம் தேதி விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது ...!அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜனவரி 20ல் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 20ல் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ஜனவரி 20ல் விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. விராலிமலை ஜல்லிக்கட்டில் 2,000 காளைகள் பங்கேற்று உலக சாதனை படைக்க முயற்சி ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.