விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்என்று அமைச்சர் விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் இந்தாண்டும் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும், சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.புதுக்கோட்டை விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்என்று அமைச்சர் விஜயபாஸ்கர்தெரிவித்துள்ளார்.
விராலிமலையில் 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் ...!அமைச்சர் விஜயபாஸ்கர்
விராலிமலையில் ஜனவரி 20-ஆம் தேதி 1800 காளைகள் பங்குபெறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்