திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் புதிய சிலை ...!முதலமைச்சர், துணை முதலமைச்சர் திறந்து வைப்பு ...!

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று  காலை திறக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று  காலை திறக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முதலில் ஒரு சிலை வைக்கப்பட்டது.அந்த சிலையில் அவரது உருவம் சரி இல்லாத காரணத்தால் அந்த சிலை எடுக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று  காலை திறக்கப்பட்டது.ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்