ஜெயலலிதாவின் தனி மருத்துவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை...!ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை...!

வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் யாரும் பரிந்துரையும் செய்யவில்லை என்று மருத்துவர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவகுமாரிடம்

வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் யாரும் பரிந்துரையும் செய்யவில்லை என்று மருத்துவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவகுமாரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.

unknown node

அதன் பின்னர் மருத்துவர் சிவகுமார் கூறுகையில்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தேன்.ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான சூழல் ஏற்படவில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள் யாரும் பரிந்துரையும் செய்யவில்லை என்றும் மருத்துவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.