ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு; ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை அம்ருதாவின்

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு; ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்ய அம்ருதா கோரிக்கை அம்ருதாவின் முறையீட்டை ஏற்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

source:www.dinasuvadu.com