பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்!

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா

முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஒவ்வொருவராகா ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் தற்போது  தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.ஆஜரானா பின்னர் அவர் கூறியது, என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன்.வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் – வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்..source:www.dinasuvadu.com