கருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ” தமிழக முதலமைச்சராக கருணாநிதி 5 முறை பதவி வகித்துள்ளார். முதலமைச்சராக இருந்த போது இறந்திருந்தால் எல்லா மரியாதையும் கிடைத்திருக்கும். இப்போது அரசு மரியாதை கிடைத்திருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை.
unknown nodeமுன்னதாக கருணாநிதியின் உடலை அண்ணா சம்மதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தமிழக அரசு நிராகரித்த நிலையில் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.