கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 16-ம் தேதி அதாவது நாளை காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழா...!ரஜினி பங்கேற்பார்...!
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக வரும்