கருணாநிதி சிலை திறப்பு விழா:சென்னை வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்....!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார்.5 மாநில தேர்தலுக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார்.டெல்லியில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை புறப்பட்டனர்.இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்துள்ளார்.

unknown node

இந்நிலையில்  அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கருணாநிதி சிலை திறப்பு விழா:சென்னை வந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன்....!