தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு!பரிசுத் தொகையாக 5 கோடி ரூபாய் ....

மத்திய அரசின் கிருஷி கர்மான் என்ற விருது உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைத்ததற்காக தமிழகத்திற்கு  வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிருஷி கர்மான் என்ற விருது உணவு உற்பத்தியில் புதிய சாதனை படைத்ததற்காக தமிழகத்திற்கு  வழங்கப்பட்டுள்ளது.

உணவு தானிய உற்பத்தியில் இதுவரை இல்லாத சாதனையாக 2015 – 2016ம் ஆண்டில் தமிழகத்தின் உணவு உற்பத்தி 1.14 நான்கு கோடி டன் என்ற அளவை எட்டியது. இதற்காக தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் நடந்த விழாவில் இந்த விருதையும், பரிசுத் தொகையாக 5 கோடி ரூபாயையும் பிரதமர் மோடி வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு பெற்றுக் கொண்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.