கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் அமைச்சர் ஜெயக்குமார்...!

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில்  உள்ள  அக்கரைப்பேட்டையில் படகில் சென்று அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக நாகை மாவட்டத்தில் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில்  உள்ள  அக்கரைப்பேட்டையில் படகில் சென்று அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.