நாகையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரு சக்கர வாகனங்களில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ..!

நாகை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ஓ.எஸ் மணியன். தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி

நாகை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் ஓ.எஸ் மணியன்.

தமிழகத்தை இரவோடு இரவாக அடித்து நொறுக்கி கரையை கடந்த கஜா போகும் பொழுது தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக நாகை மாவட்டத்தில் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்று புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆய்வு செய்தார் அமைச்சர் ஓ.எஸ் மணியன்.புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மீட்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆய்வு செய்தார். புயலால் வேறோடு சரிந்த மரங்கள் மற்றும்மீட்பு பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்செய்தார் .