ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
unknown nodeநேற்று மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசியஅமைச்சர் செல்லூர் ராஜு ,மு.க.ஸ்டாலினின் பண பலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. எங்களிடம் மக்கள் படை, இளைஞர் படை, மாணவர் படை உள்ளது. நாங்கள் எதிரியை சந்திக்க தயாராக உள்ளோம். வாருங்கள் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிரூபிப்போம் என்று பேசியுள்ளார்.மேலும் ஆட்சியை அகற்ற நினைக்கும் ஸ்டாலினுக்கும் டிடிவிக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருகிறோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.